tirsdag den 31. marts 2009

mandag den 30. marts 2009

villu rokzz 75 days



anpu thalaiva vrtri namkke

azhagiya tamil magan nee thanee

søndag den 29. marts 2009

Vijay’s half century


Who will produce Vijay’s 50th movie? We got the answer for you right here. It will be Kalaipuli S Dhanu, very famous for his extravaganza budgets and the producer of Vikram’s Kandasamy. Speculations stated that Vijay’s father S.A Chandrasekhar may produce the movie under his home banner but as per Vijay his success fortune under this banner was not fruitful in the past. Demand to produce the movie was at competitive level and Dhanu came out with flying colors. He strongly recommends that his banner will make his 50th movie a colossal hit.This is definitely ‘the great’ news for Vijay fans.

fredag den 27. marts 2009

வேட்டைக்காரன்” படத்தில் விஜய் புது “கெட்டப்”

விஜய் நடிக்கும் புதிய படம் வேட்டைக்காரன். இது பழைய எம்.ஜி.ஆர். பட தலைப்பு. பாபு சிவன் இயக்குகிறார். இவர் தரணியிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

விஜய் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடந்து வருகிறது.

இப்படத்தில் விஜய் புது கெட்டப்பில் தோன்றுகிறார். கல்லூரி மாணவர் போல் முடிகள் நெற்றியில் விழ மீசை லேசான தாடியுடன் இளமையாக காட்சியளிக்கிறார். காதில் கடுக்கனும் மின்னுகிறது.

ஏற்கனவே பத்ரி, யூத் படங் களில் இளமை தோற்றத்தில் வந்தார். பின்னர் விசேஷ கெட்டப்புகள் எதுவுமின்றி சாதாரணமாக நடித்தார். இப்போது வேட்டைக்காரன் படம் மூலம் பழைய கெட்டப் புக்கு மாறி இருக்கிறார்.
இப்படத்தை ஏ.வி.எம். பாலசுப்பிரமணியம், குருநாத், மெய்யப்பன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

onsdag den 25. marts 2009

fredag den 20. marts 2009




ஆண்டவனை நேசித்துப்பார் அவரது உருவம் தெரியும்.

தாய் தந்தைய நேசித்துப்பார்அவரது பாசம் தெரியும்.

நண்பர்களை உண்மையாக நேசித்துப்பார்அவரது உண்மையான நட்பு தெரிய்ம்.

விஜேயியீ நேசித்துப்பார்நமது வெற்றி தெரியும்.

torsdag den 19. marts 2009

Vijay’s heroines speak about விஜய்

Trisha: I have acted with him in Ghilli, Thiruppachi and Aadhi… He has given me lots of tips about dancing,acting etc., Really, he is an all rounder with lots of talents.

Sneha: I acted with him in Vaseegara. I can’t forget the song in which we did dance movements we did like MGR and Saroja Devi. He enacts comedy very well.

Sen: A very nice person.. I can’t forget acting with him in Bagavathi. He is really a gem of a person. He gives equal respect for everyone. And avoids unwanted chats.

Genelia D’Souza: Normally Hindi and Telugu actors make a lot of fuss even if one film becomes a hit… and will come with a group to shooting. But, inspite of being such a great actor, he is so simple!!! I was like a new face but still u know, how much respect he gave me?

Priyanka Chopra: Though i am a busy actresss today in Hindi, I can’t forget my first movie, my debut movie Tamizhan, and also its hero Vijay.

Tejasri: Madurey was the first movie where I acted with a big star. He dances so well!!! He stunns everyone in takes. But never speaks a lot. Very calm person…

Sonia Agarwal: I acted with Vijay in Madurey. Actually there were 3 heroines, but mine was an important role and songs were hit. It was a nice experience acting with Vijay.

Bipasha Basu: I did a guest role in Sachien because I liked the script of the movie. The shooting was in Ooty, very interesting days… Jolly unit and a calm hero…

Simran: I got introduced opposite vijay in Once More… I had acted with him in 4 films and danced with him for a song in Youth. I like his dance movements very much.

onsdag den 18. marts 2009

வேட்டைக்காரனில் விஜய் மகன்

வேட்டைக்காரன் பாடல் காட்சியில் விஜய் தனது மகன் சஞ்சயை ஆட வைக்கிறார். நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து கசிந்திருக்கும் இந்த தகவல் விஜயை அறிந்தவர்களுக்கு ஆச்ச‌ரியத்தை அளித்துள்ளது.தனது மகன், மகள் இருவ‌ரின் புகைப்படமும் பத்தி‌ரிகைகளில் வெளிவருவதை விரும்பாதவர் விஜய். ஒருமுறை விஜய் ரசிகர் மன்ற பத்தி‌ரிகையில் அவரது மகன் சஞ்சய் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படம் வெளியானது. அவ்வளவுதான். கொந்தளித்துவிட்டார் விஜய். அவரது ரசிகர் மன்ற தலைவர் குறிப்பிட்ட பத்தி‌ரிகை அலுவலகத்துக்கு சென்று அந்த புகைப்படங்களை வாங்கிய பிறகே விஜயின் பிபி குறைந்தது. தனது குழந்தைகளின் புகைப்படமே பத்தி‌ரிகையில் வெளிவரக் கூடாது என்பதில் கறாராக இருந்தவர், ஐபிஎல் கி‌ரிக்கெட் போட்டி நடந்த நேரம் தனது மகனை தோளில் சுமந்தபடி மைதானத்துக்கு வந்தது பல‌ரின் புருவங்களை உயரச் செய்தது.இதோ அடுத்த அதிரடியாக தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறார். விஜய் ரசிகர்கள் போஸ்ட‌ரில் படம் போட இன்னொரு ஹீரோ கிடைத்திருக்கிறார். பட்டாசு வெடிக்க வேண்டியதுதான் பாக்கி.

lørdag den 14. marts 2009

வேட்டைக்காரன்
இப்படத்தில் விஜய்க்கு ஜோடி போடுபவர் அனுஷ்கா. ரெண்டு படத்திற்குப் பிறகு தமிழை விட்டு விட்டுப் போன அனுஷ்கா, விஜய் படத்தின் மூலம் திரும்பி வருகிறார். படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பவர் சலீம் கோஷ். ஸ்ரீஹரி, ஷாயாஜி ஷிண்டே, சத்யன் ஆகியோரும் படத்தில் உள்ளனர். இயக்குநர் தரணியின் உதவியாளறான பாபு சிவன் இயக்குகிறார். கோபிநாத் கேமராவைக் கையாளுகிறார். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் கெஸ்ட் ரோலில் வந்து போன சுக்கிரன் படத்தின் மூலம் இசையமைப்பாளரானவர் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது. சண்டைக் காட்சிகளுக்கு கனல் கண்ணன். மார்ச் 9ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பின்போது, விஜய்யும், ஜூனியர் கலைஞர்கள் 100 பேரும் பங்கேற்ற டைட்டில் பாடல் காட்சியை மிகப் பிரமாண்டமாக ராஜமுந்திரியில் வைத்து சுட்டுள்ளனர். படத்தில் மொத்தம் ஆறு பாடல்ளாம். இவற்றில் 3 பாடல் காட்சிகளை நியூசிலாந்தின் அழகிய லொகேஷன்களில் வைத்து சுடச் சுட சுடவுள்ளனர்.

வேட்டைக்காரன் நூறு பேருடன் விஜய் ஆட்டம் !

ஏவி.எம்., நிறுவனம் சார்பில் எம்.பாலசுப்பிரமணியம், பி.குருநாத் மெய்யப்பன் ஆகியோர் இணைந்து பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படம் வேட்டைக்காரன். இப்படத்தில் விஜய் - அனுஷ்கா நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். படத்துக்கு கதை எழுதி இயக்குபவர் பி.பாபுசிவன். இவர் இயக்குனர் தரணியிடம் பல படங்களில் இணை, துணை இயக்குனராக பயிற்சி பெற்றவர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 9ம் தேதி தொடங்கியது. ராஜமுந்திரியில் நடந்து வரும் சூட்டிங்கில் விஜய் ஓப்பனிங் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் விஜய்யுடன் 100 நடன கலைஞர்கள் பங்கேற்று ஆடினார்கள். இதற்கு நடன இயக்குனர் ஷோபி நடனம் அமைத்தார். தொடர்ந்து அங்கு சூட்டிங் நடந்து வருகிறது.

வேட்டைக்காரன் நூறு பேருடன் விஜய் ஆட்டம் !

ஏவி.எம்., நிறுவனம் சார்பில் எம்.பாலசுப்பிரமணியம், பி.குருநாத் மெய்யப்பன் ஆகியோர் இணைந்து பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படம் வேட்டைக்காரன். இப்படத்தில் விஜய் - அனுஷ்கா நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். படத்துக்கு கதை எழுதி இயக்குபவர் பி.பாபுசிவன். இவர் இயக்குனர் தரணியிடம் பல படங்களில் இணை, துணை இயக்குனராக பயிற்சி பெற்றவர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 9ம் தேதி தொடங்கியது. ராஜமுந்திரியில் நடந்து வரும் சூட்டிங்கில் விஜய் ஓப்பனிங் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் விஜய்யுடன் 100 நடன கலைஞர்கள் பங்கேற்று ஆடினார்கள். இதற்கு நடன இயக்குனர் ஷோபி நடனம் அமைத்தார். தொடர்ந்து அங்கு சூட்டிங் நடந்து வருகிறது.