onsdag den 10. februar 2010

வசூல் நாயகன் விஜய்


அன்மையில் வெளியாகிய சூர்யா,அஜித்,விஜய் ஆகியோரின் படங்களின் சென்னை இன் முதல் மூன்று நாள் வசூல் விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் முதலிடத்தில் விஜயும் இரண்டாம் இடத்தில் சூர்யாவும் அதற்கு அடுத்த இடத்திலேயே அஜித் உள்ளார்.

1.விஜயின் வேட்டைக்காரன் :- Rs. 89,08,491

2.சூர்யாவின் அயன் :- Rs. 67,81,107

3.அஜித்தின் அசல் :- Rs. 62,53,908

source: www.behindwoods. com

fredag den 5. februar 2010