mandag den 28. september 2009

இயக்குநருக்கு விஜய் அன்புக்கட்டளை


வேட்டைக்காரன்‘ படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்க்ஷன் வேலைகள் ஆரம்பித்துவிட்டதால் விஜய் தனது அடுத்த படமான ‘சுரா’ படத்திற்கான முயற்சிகளில் இறங்குகவதற்குத் தயாராகி வருகிறார்.
இது இவரது 50 வது படம். விஜய்யை வைத்து ‘காதலுக்கு மரியாதை’ படத்தை எடுத்த சங்கிலி முருகன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ‘காதலுக்கு மரியாதை’ விஜய் படங்களில் முதன் முதலில் மிகப்பெரிய ஹிட் அடைந்த படம் என்பதால் இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் விஜய்.

இந்தப் படத்தை இயக்குகிறார் எஸ்.பி. ராஜ்குமார். இவர் சென்டிமென்டான படங்களை எடுத்துக் கொண்டிருந்தவர். முதன்முறையாக விஜய்யுடன் இணைகிறார். விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ‘ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்தப் படத்தைப் பற்றி ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும்... அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிற மாதிரியாக படம் இருக்கவேண்டும்’ என்று இயக்குநருக்கு அன்புக் கட்டளையிட்டிருக்கிறார் விஜய்.

fredag den 25. september 2009

03. நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் புடிச்சா உடும்பு புடி, நான் சிரிச்சா வான வெடி ,நான் பாடும் பாட்டுக்கு தோல் பறை நீயடி ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,ஏய் வாழு வாழு வாழ விடு வாழும் போதே வானை தோடு ,வம்பு பண்னா வாளை எடு வணங்கி நின்னா தோளை தோடு ,வாழு வாழு வாழ விடு வாழும் போதே வானை தோடு ,வம்பு பண்னா வாளை எடு வணங்கி நின்னா தோளை தோடு ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா.
உணவு உடை இருப்பிடம் உழவனுக்கும் கிடைக்கும் ,அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கனும் ,ஆல மர பள்ளிகூடம் ஒக்ஸ்போட மாறனும் நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ் நாட்டை உயர்த்தனும் ,வாய் மூடி வாழதே.....வீண் பேச்சு பேசாதே...
காலம் கடந்து போச்சுதுன்னு கவலைப் பட்டு ஏங்காதேகனவு ஜெய்க்க வேணுமுனா கண்ணை மூடி தூங்காதேகுத்துங்கடா
குத்து என் கூட சேந்து குத்து.....நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா
வறட்டி தட்டும் சுவத்தில வேட்பாளர் முகமடாகாத்திருந்து வேட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா ,புள்ளை தூங்குது இடுப்பில பூனை தூங்குது அடுப்பில நம்ம நாட்டு நடப்பில யாரு இதை தடுக்கல தாய் பேச்சை மீறாதே...தீயோர் சொல் கேட்காதே...ஏதோ நானும் சொல்லி புட்டேன் ஏத்துகிட்டா ஏத்துகோ சொன்னதெல்லாம் உண்மையினா உன்னை நீயே மாத்திக்கோகுத்துங்கடா குத்து ஏழுறு கேக்க குத்து.....
நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் புடிச்சா உடும்பு புடி நான் சிரிச்சா வான வெடிநான் பாடும் பாட்டுக்கு தோல் பறை நீயடி ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

vettaikaran song

Marana Mass.... Saravedi!

Director Shankar keen on directing Vijay


Vettaikaran’s audio launch took place in Chennai on Wednesday, September 23rd. All the five songs in the film were screened at the function venue that had Vijay’s fans go gaga. The audio was released by director Shankar and KS Ravi Kumar and it was received collectively by all the stars. Speaking at the function, Ilayathalapthi Vijay said that he was shocked and surprised when he came to know that Sun Pictures had purchased the rights of Vettaikaran. Heaping praises on music director Vijay Anthony, Vijay said all the songs have come out really well, especially Naan Adicha Thangamatta, which he revealed was his son Sanjay’s favorite. The actor said that his son used to dance to the songs so much so that he made him dance for the song in the film. Director Shankar said that whenever he is out of town shooting, the fans always question him on when Vijay will feature in his film. Shankar disclosed that Rajini was his first choice for Mudhalvan and Vijay next. However, that project finally went to Arjun. The director said that he would work on a script that would suit Vijay soon.

Vettaikaaran - Music Review (2009)


1. Naa Adicha Thanga Maata - Shankar Mahadevan, Jason Sanjay
(Verdict: Marana Mass.... Saravedi!)
2. Puli Urumudhu - Ananthu, Mahesh Vinayakam
(Verdict: Indha song kku theatre alarala, dont know what else would?)
3. Oru Chinna Thamarai - Krish, Suchitra
(Verdict: One of the best ones....)
4. Karigalan - Surchithra, Sangeetha Rajeshwaran
(Verdict: Not a instant love, but surely fans will start loving it after a few listens.)
5. En Uchimandai - Shoba Sekar, Krishna Iyer
(Verdict: super kuttu song, Above Average)

torsdag den 24. september 2009

mandag den 21. september 2009

onsdag den 16. september 2009

சுறா... மீனவர் விஜய்!

தனது 50-வது படத்தில் மீனவர் வேடம் போடுகிறார்விஜய் இந்தப் படத்துக்கு சுறா என்று பெயர் வைக்க யோசித்து வருகிறாராம்.ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு உரிமைக்குரல் என்ற தலைப்பைப் பதிவு செய்து வைத்திருந்தார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன். ஆனால் கதைப்படி, நாயகன் பெயரான சுறா என்பதையே இந்தப் படத்துக்கு சூட்ட முடிவு செய்துள்ளார்களாம்.
விஜய் ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மணிசர்மா இசையமைக்கிறார். வரும் 18-ம் தேதி முதல் முழுவீச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது. எஸ்பி ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தை ஒரே ஷெட்யூலாக முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார் விஜய் . ஏப்ரல் 14 அன்று சித்திரை ஸ்பெஷலாக வருகிறது சுறா. விஜய்யின் அடுத்த படமான வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகிறது.

fredag den 11. september 2009