சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் புதிய படங்களை பின்னுக்குத் தள்ளி சுறா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
1. சுறா- என்னதான் சுமாறாக இருந்தாலும் ஓபனிங்கில் விஜய் படத்தை அடித்துக் கொள்ள - ரஜினி, கமல் தவிர்த்து - யாருமில்லை. சுறாவின் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 58.9 லட்சங்கள். ஒரு வார முடிவில் 2.05 கோடிகளை சென்னையில் இப்படம் வசூலித்துள்ளது.
Ingen kommentarer:
Send en kommentar