நண்பன் படத்தின் ரிசர்வேஷன் எதிர்பார்த்தது போலவே ஹிட்டடித்திருக்கிறது.
இயக்கம் ஷங்கர், நடிப்பு விஜய்... எதிர்பார்ப்புக்கு கேட்க வேண்டுமா? படத்தின் ரிசர்வேஷன் தொடங்கிய அன்றே ட்ரெயின் டிக்கெட் அளவுக்கு அவசரமாக ஐந்து நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. சில மல்டிபிளிக்ஸ்கள் இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்பெஷல் ஷோக்கள் அறிவித்துள்ளன. இவையும் ஹவுஸ்ஃபுல் என்பதுதான் விசேஷம்.
Ingen kommentarer:
Send en kommentar