Anushka is the most pronounced name of Kollywood, Tollywood and endless stalwarts. Though she made her debut to Tamil cinema through ‘Rendu’, she was recognized for her acting talent in ‘Arundhathi’ which is still running successfully in Telugu and Tamil. Let’s not stop with that, her latest Telugu release ‘Billa’ collection was incredible. Her appealing figure hugging attire left many young hearts leaping. Anushka is the new lady in Vijay’s 49th venture ‘Vettaikkaran’. All excited the lady says ‘I am very happy to Vijay’s lady in Vettaikkaran. He is a very good actor and a great dancer. I was introduced to Tamil audience through ‘Rendu’. Tamil ‘Arundhathi’ made me famous among women and children. I will definitely steal youngsters attention through ‘Vettaikkaran’ said this ‘Mobila’ girl Anushka.
onsdag den 29. april 2009
fredag den 24. april 2009
lørdag den 18. april 2009
onsdag den 15. april 2009
‘Vettaikkaran’ in Chennai
Team ‘Vettaikkaran’ returned back home from Rajahmundry after the frantic first schedule that was going on for a while. This movie kicked off to shoot without much publicity. As for now filming in Chennai will have only Vijay as the lead lady Anushka is in Hyderabad. Being one of lead actress and still her fame high in air through Arundhathi the actress has some unfinished projects that need her presence for completion. Until then Vijay must shoot solitarily without his lead lady.Astonishingly not even a single image or poster of the movie is out in public yet, but we are waiting for the first look eagerly. Hope to see Ilayathalapathy as Vettaikkaran soon.....
torsdag den 9. april 2009
villu in blu ray
Ilayathalapathy’ Vijay’s latest release ‘Villu’ is now available in Blu Ray.Uncompromising sound and picture quality is what Blu ray offers you. So Hurry up and get your first copy of Villu Blu Ray now!Villu has remarkable action scenes, especially the boat chase in which the protagonist (Vijay) is chased by cops. Adding to the glory of story line is the comical remedy which is not only left for the comedian Vadivelu to play but for the whole crew. Vadivelu stands out with his rib tickling dance movements and body language. Nayanthara sizzles throughout the movie with her figure hugging costumes especially in songs. Vijay looks smart and sturdy as the inspector of Police much matured and polished. Songs are super duper hit even before the movie was out. The first song ‘Rama Rama’ is especially touchy with morality based lyrics.Altogether to have a blasting entertainment watch your two hours thirty minutes evaporates just like you watching your favorite game. Nothing to teach or preach the movie is an absolute entertainer.
விஜய்யின் ஐம்பதாவது படம்!
வேட்டைக்காரன் விஜய்யின் நாற்பத்தியொன்பதாவது படம். அடுத்தப் படம் ஐம்பதாவது. யார் ஐம்பதாவது படத்தை இயக்கப் போவது என்பது இன்றுவரை சஸ்பென்ஸ். விஜய்யின் சல்லடை தேர்வில் இரண்டு பேர் எஞ்சியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தகவல்.
விஜய்க்கு ப்ரெண்ட்ஸ் படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தவர் மலையாள இயக்குனர் சித்திக். இவரின் காமெடி கலந்த ஸ்கரிப்ட் மீது விஜய்க்கு எப்போதும் தனி மரியாதை. மலையாளத்தில் பாடிகாட் படத்தை இயக்கி வருகிறார் சித்திக். இந்த கதையை தமிழில் விஜய்யை வைத்து இயக்குவது சித்திக்கின் திட்டம். பாடிகாட்டின் கதையை அவர் விஜய்யிடம் கூறியிருக்கிறார்.
மலையாளத்தில் படம் வெற்றி பெற்றால் அதன் ரிமேக்கில் விஜய் நடிப்பார் என்கிறார்கள் உறுதியாக.
அதே நேரம் இயக்குனர் ராஜாவும் விஜய்யிடம் கதை கூறியிருக்கிறார். விஜய்க்கு அவர் சொன்ன கதை பிடித்திருக்கிறது. வழக்கம்போல இதுவும் தெலுங்கு ரீமேக். பல வருடங்கள் முன் நாகார்ஜுன் நடிப்பில் திருப்பதிசாமி இயக்கிய ஆசாத். ஐம்பதாவது படம் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் ஆசாத் ரிமேக்கில் விஜய் நடிக்கலாம் என்கிறார்கள்.
ஐம்பதாவது படத்துக்கு விஜய் தேர்வு செய்திருக்கும் இரண்டு கதைகளுமே பிற மொழியில் வெளிவந்தவை. ஒரிஜினல் கதை மீது விஜய்க்கு நம்பிக்கையில்லாமல் போனது அவரது குற்றமா? கதாசிரியர்களின் திறமையின்மையா?
விஜய்க்கு ப்ரெண்ட்ஸ் படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தவர் மலையாள இயக்குனர் சித்திக். இவரின் காமெடி கலந்த ஸ்கரிப்ட் மீது விஜய்க்கு எப்போதும் தனி மரியாதை. மலையாளத்தில் பாடிகாட் படத்தை இயக்கி வருகிறார் சித்திக். இந்த கதையை தமிழில் விஜய்யை வைத்து இயக்குவது சித்திக்கின் திட்டம். பாடிகாட்டின் கதையை அவர் விஜய்யிடம் கூறியிருக்கிறார்.
மலையாளத்தில் படம் வெற்றி பெற்றால் அதன் ரிமேக்கில் விஜய் நடிப்பார் என்கிறார்கள் உறுதியாக.
அதே நேரம் இயக்குனர் ராஜாவும் விஜய்யிடம் கதை கூறியிருக்கிறார். விஜய்க்கு அவர் சொன்ன கதை பிடித்திருக்கிறது. வழக்கம்போல இதுவும் தெலுங்கு ரீமேக். பல வருடங்கள் முன் நாகார்ஜுன் நடிப்பில் திருப்பதிசாமி இயக்கிய ஆசாத். ஐம்பதாவது படம் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் ஆசாத் ரிமேக்கில் விஜய் நடிக்கலாம் என்கிறார்கள்.
ஐம்பதாவது படத்துக்கு விஜய் தேர்வு செய்திருக்கும் இரண்டு கதைகளுமே பிற மொழியில் வெளிவந்தவை. ஒரிஜினல் கதை மீது விஜய்க்கு நம்பிக்கையில்லாமல் போனது அவரது குற்றமா? கதாசிரியர்களின் திறமையின்மையா?
onsdag den 8. april 2009
40 லட்ச ரூபாய் செட்டில் வேட்டைக்காரன்
வேட்டைக்காரன் விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம். ஏற்கனவே வெளியான குருவி, வில்லு இரண்டும் சுமார் ரகம் என்றாகிவிட, வேட்டைக்காரன் படத்தை விஜய்யே மிகவும் எதிர்பார்க்கிறார்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் சுமார் 40 லட்ச ரூபாய் செட் போடப்பட்டிருக்கிறது. மொத்தம் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் ஏராளமான ஜுனியர் நடிகர்கள் தேவைப்படுவதால் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளனர். அதேபோல், சண்டைக் காட்சியில் இதுவரை இல்லாத பல புது யுக்திகளை பயன்படுத்தப் போகிறார்களாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.
mandag den 6. april 2009
fredag den 3. april 2009
விஜய்க்கு இரண்டு ஜோடி
பாபு சிவன் இயக்கத்தில் வேட்டைக்காரனில் நடித்து வருகிறார் விஜய். முந்தைய இரு படங்கள் சரியாகப் போகாததால் தொடக்க நாள் போஸ்டர்கூட அடிக்காமல் படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் இளைய தளபதி.
முதல்கட்டமாக ராஜமுந்திரியில் விஜய்யின் ஓபனிங் பாடல் படமாக்கப்பட்டது. இதில் விஜய்யுடன் அவரது மகன் சஞ்சய்யும் ஒரு வரிக்கு ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது. அருந்ததீ புகழ் அனுஷ்கா விஜய்யின் ஜோடி. இவர் தவிர இன்னொரு ஜோடியும் விஜய்க்கு இருக்கிறாராம். இரண்டாவது ஹீரோயினான அந்த வேடத்தில் நடிக்கப் போகிறவர் யார்? இரண்டாம் வரிசை நாயகிகள் அந்த வேடத்துக்காக தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், பிரகாசமான வாய்ப்பு மாடல்ஷாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கே.டி. குஞ்சுமோனின் காதலுக்கு மரணமில்லை படத்தில் மீராநந்தனுடன் இன்னொரு ஹீரோயினாக அறிமுகமானவர்தான் இந்த மாடல்ஷா. முதல் படம் வெளிவரும் முன்பே விஜய் வரைக்கும் இவரது புகழ் எட்டியிருக்கிறது. வேட்டைக்காரனில் இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு இவருக்கே என்கிறார்கள். மாடல்ஷாவின் அதிர்ஷ்டம் எப்படி என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
Abonner på:
Opslag (Atom)